English Tamil Malay

பட்டவொர்த், செப் 28 –
நாட்டில் கோவிட்-19 தொற்றின் காரணமாக வருமானம் இழந்தும், உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு வேலையின்றி பொருளாதார சுமையை எதிர்நோக்கி வரும் பட்டர்வொர்த், கப்பளா பத்தாஸ் வட்டாரதை சேர்ந்த குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று உதவிப் பொருட்களை வழங்கி வருகிறார் சமூக சேவரும், ரேலா உறுப்பினருமான குணாசிங்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பான ரேலா அமைப்பின் வட செபராங் பிறையின் உதவி அதிகாரி வீரா பின் அப்துல் ஹமிட் உட்பட ரேலா அதிகாரிகள் அமுட் , குணாசிங் மேலும் பல அதிகாரிகள் கலந்துக்கொண்ட உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்சியில், இந்த உதவிகள் என்பது மக்களின் தேவை இருக்கும் வரை தொடரும் என்று குணா சிங் உறுதி அளித்தார்.

இதுபோன்று உதவிப் பொருட்களை பெறும் மக்களுன், கார் வசதி இல்லாமலும்,உடல் நலப்பாதிப்பினாலும் எங்களை நாடி வந்து உதவி பெற்றுக்கொள்ள முடியாத சூழலில்,நாங்கள் அவர்களின் வீடு தேடி சென்று உதவிகரம் நாட்டு வருகிறோம் என்று குணாசிங் கூறினார்.

 50 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *