English Tamil Malay

தம்பின் செப் 17
இங்குள்ள ரெப்பா தமிழ்ப்பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி ஒன்றை ஹாராப்பான் ஹிஜாவ் மாஸ் அரசு சார்பற்ற இயக்கம் வழங்கியது.

பள்ளி நிர்வாகத்திடம் இயக்கத்தின் பொருளாளர் வோங் கிம் போ என்ற அரசு வழங்கினார்.

இந்த ஸ்மார்ட் டிவி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமென தாம் நம்புவதாக அரசு தெரிவித்தார்.
இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சி அன்பளிப்பாக வழங்கிய அந்த இயக்கத்திற்கு பள்ளி நிர்வாகம் நன்றியை தெரிவித்துக் கொண்டது.

 32 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *