பாடாங் செராய் செப் 16-மலேசியத் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது, நமது நாட்டின் தன்னாச்சி முறையைக் காக்கவும் மலேசியச் சமூகமாக ஒன்றுபட்டு உயரவும் மலேசியத் தினம் நமக்கு வாய்ப்பளிக்கிறது.

மாறுபட்ட கோணத்தில் புதிய பரிமாணத்தில் நாம் தற்போது வாழ்ந்துகொண்டு வருகிறோம்,ஆகவே மலேசிய அனைவரும் ஒற்றுமையாகவும்,நாட்டுக்கு விசுவாசமாக இருந்து மலேசியத் தினத்தை ஒன்றுபட்டுக் கொண்டாடுவோம் என படாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் மு.கருப்பையா தமது மலேசியத் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்.
120 total views, 2 views today