English Tamil Malay

தோக்கியோ செ 4-தோக்கியோவில் நடைபெற்று வரும் பெரா ஒலிம்பிக் போட்டியில் நீலம் தாண்டும் போட்டியில் 7.45 மீட்டர் தூரத்தை தாண்டி நாட்டுக்கு 3வது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார் அப்துல் லத்தீப் ரம்லி.


பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் ரம்லி நீளம் தாண்டும் போட்டியில் 5 முறை நீளத்தை தான்டுய வேலையில் இரண்டாவதாக தாண்டிய 7.45 மீட்டர் தூரம் அவருக்குத் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது.

இதனிடையே நான்காவது முறையாக  நீளம் போட்டியில்  தாண்டிய போது அவர் காலில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் கலந்துகொள்ள இயலாத நிலையில் ஏற்பட்டது,அவர் இரண்டாவதாக தாண்டிய 7.45 மீட்டர் தூரத்தை இதர போட்டியாளர்கள் கடக்காத காரணத்தினால் அப்துல் லத்தீப் ரம்லி  தங்கப் பதக்க வெற்றியாளராக அப்துல் லத்தீப் ரம்லி அறிவிக்கப்பட்டார்.

காலில் ஏற்பட்ட காயத்துக்காகச் சிகிச்சை அளிக்கக் கொண்டு செல்லப்பட்ட அப்துல் லத்தீப் ரம்லி  தங்கப் பதக்க வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது மலேசியப் பயிற்சியாளர் மற்றும் விளையாட்டாளர்களிடேயே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

 30 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *