English Tamil Malay

புத்ராஜெயா, செப் 01-ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில், டெல்டா உருமாறிய தொற்றை உட்படுத்தி 265 சம்பவங்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம், நாட்டில் கவலையளிக்கக் கூடிய தொற்று, VOC மற்றும் கவனம் செலுத்த வேண்டிய தொற்று, VOI-ஆகியவற்றை உட்படுத்தி இதுவரை 1,221 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதில், 1201 சம்பவங்கள் VOC என்றும் 20 சம்பவங்கள் VOI என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

 36 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *