English Tamil Malay


தோக்கியோ ஆக 28
தோக்கியோ பாராஒலிம்பிக்கில் எடை தூக்கும் போட்டியில் மலேசியாவின் போன்னி பன்யாவ் குஸ்தின் நாட்டிற்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்று பெருமை சேர்த்தார்.

ஆண்கள் பிரிவிற்கான 72 கிலோ எடை தூக்கும் போட்டியில் 22 வயதுடைய போன்னி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
தோக்கியோ ஒலிம்பிக்கில் மலேசியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். எடை தூக்கும் போட்டியில் மாபெரும் சாதனை இது.

கடந்த 2008 பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 56 கிலோ எடை தூக்கும் போட்டியில் மலேசியாவின் சியாவ் லீ சான் நாட்டிற்கு வெண்கல பதக்கத்தை பெற்று சாதனை படைத்தார்.

 40 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *