English Tamil Malay


குவாந்தான் ஆக 26
தமது அமைச்சரவை பட்டியலை சமர்ப்பிக்க மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்திக்க பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குவாந்தான் வந்தடைந்தார்.

இன்று காலை 10.15 மணிக்கு குவாந்தான் ராணுவ விமான தளத்தை வந்தடைந்த பிரதமர் காலை 11 மணிக்கு அரண்மனையை சென்றடைந்தார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷாவுடன் கலந்தாலோசித்த பிறகு அமைச்சரை பட்டியலை இஸ்மாயில் சப்ரி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை நாட்டின் 9 வது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பதவி ஏற்றார்.

 24 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *