பினாங்கு ஆக 14-பினாங்கு வாழ் மக்கள் உணவு,வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் தேவைப்படுவோர் மலேசிய இந்து சங்கம் பினாங்கு மாநில பேரவை சமூக நலப் பிரிவை நாடலாம் என அறிக்கை ஒன்றில் தெரிவித்துக்கொண்டனர்.
வாழ்வாதாரம் இழந்து வசதி குறைந்த பி40 மக்கள் மட்டுமே இத்திட்டத்தின் வழியாக உதவிகள் வழங்கப்படும் என மாநில இந்து சமூக நலப் பிரிவு மேலும் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
டாக்டர்.சதிஸ்குமாரி: 0164496561
ஸ்ரீ காசி ராமு : 0124257033
அகிலா: 0106626692
280 total views, 1 views today