English Tamil Malay

தோக்கியோ ஒலிம்பிக் 2020 மிதிவண்டி ஓட்டப் போட்டியில் மலேசியாவுக்கு வீரத்திருமகன் டத்தோ முகமது அஷிசுல்ஹஸ்னி அவாங் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நாட்டுக்கு இரண்டாம் பதக்கத்தை வென்ற டத்தோ முகமது அஷிசுல்ஹஸ்னி அவாங்க்கு மலேசியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தோக்கியோ ஒலிம்பிக்கில் மலேசிய கனவை நினவாக்கி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வன்னம் உள்ளது.

நாட்டின் பூப்பந்து இரட்டையர்கள் அணி வெண்கல பதக்கத்தை வெற்றிக்கொண்ட நிலையில் மேலும் ஒரு வெள்ளி பதக்கம்தனை வெற்றிகொண்டுள்ள டத்தோ முகமது அஷிசுல் ஹஸ்னி அவாங் சாதனை மேலும் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளது.

 44 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *