English Tamil Malay

அகல்யா

பட்டர்வொர்த் டிச 20-பினாங்கு மாநில உரிமை குரல் இயக்கத்தின் தலைவர் க.இராமன் தலைமையில் பள்ளி பினாங்கு மாநில உரிமை குரல் இயக்கம் பள்ளிக்கு தேவையான பொருட்கள் அன்பளிப்பு.

பட்டர்வொர்த், டேவான்ஸ்ரீ மாரியம்மன் மண்டபத்தில் நடைபெற்ற அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி கலந்துக்கொண்டார்.

மேலும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, கொடை நெஞ்சர் சௌந்தரராஜன், மதிக தேசியத் தலைவர் ச.த.அண்ணாமலை உட்பட மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துக்கொண்டார்கள்.

 84 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *