English Tamil Malay


பெட்டாலிங் ஜெயா ஆக 2
சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசானுக்கு தலைநகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இருதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பாஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான தக்கியுனுக்கு இருதய குழாயில் ஸ்டென்ட் பொருத்தப் பட்டதாக அக்கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

இன்னும் இரண்டு நாட்களில் தக்கியுடின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என அவர் சொன்னார்.
அந்த தனியார் மருத்துவமனையில் சட்டத்துறை அமைச்சருக்கு வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

கடந்த ஜூலை 26ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தில் அவசரகால சட்டம் குறித்து பொய் உரைத்ததாக தக்கியுடினுக்கு எதிராக அரண்மனை அதிர்ச்சியை வெளியிட்டிருந்தது.

 22 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *