English Tamil Malay

அல்மா ஆக் 2- செபராங் பிறை தமிழிர் முன்னேற்ற இயக்கம் ஏற்பாட்டில் இரத்ததானம் முகாம் செபராங் ஜயா மருத்துமனை ஆதரவில் அல்மா, இயோன் மோலில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் பல்லின மக்களின் சார்பில் 35 பேர்கள் இரத்ததானம் வழங்கி ஆதரவு அளித்தாக இயக்க தலைவர் மா.செளந்தராஜன் குறிப்பிட்டார்.

இரத்தானம் நிகழ்ச்ச சிறப்பாக நடைப்பெற ஒத்துழைப்பு வழங்கிய இயக்க செயலவை உறுப்பினர்கள், செபராங் ஜெயா்மருத்துவமனை,அல்மா இயோன் பேரங்காடி ஆகியவற்றிக்கு அவர் நன்றி தெரிவித்துகொண்டார்.



 16 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *