தோக்கியோ ஜூலை 31-ஒலிம்பிக் தோக்கியோ 2020 முதல் நாட்டின் வெங்கல பதக்கத்தை நாட்டின் பூப்பந்து இரட்டையர்களான ஆரோன் சியா வூய் இக் மலேசிய அணியினர் வெங்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.

நாட்டுக்கு முதல் பதக்கதை வென்ற நாட்டின் பூப்பந்து வீர்ரகளுக்கு பாராட்டுகள் குவிகின்றது.இந்தோனேசிய பூப்பந்து இரட்டையர் அணியான ஹாசன்&ஹேச் செத்தியாவன் அணியினரை 2-1 என்று செட்டில் நாட்டின் பூப்பந்து வீரர்கள் வெற்றிக்கொண்டனர்.
182 total views, 2 views today