English Tamil Malay

கெம்மாஸ் ஜூலை 27
பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கெம்மாஸ் வட்டார மக்களுக்கு தம்பின் நகராண்மைக் கழக உறுப்பினர் வோங் கிம் போ என்ற அரசு பொருள் உதவிகளை வழங்கினார்.

பொது முடக்கத்தால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுமார் 50 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக அரசு கூறினார்.

கெம்மாஸ் மற்றும் இங்கு சுங்கை கெலாமா தோட்ட மக்கள் எதிர்நோக்கி வரும் சிரமத்தை சற்று குறைக்கும் வகையில் இந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

நடப்பு நடமாட்ட கட்டுப்பாடு அமலாகத்தினால் இவ்வட்டாரத்தில் சேர்ந்த மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
வறுமையில் வாடும் மக்கள் இன பாகுபாடின்றி அடையாளம் காணப்பட்டு தாங்கள் உதவி வருவதாக பாத்தாங் ரோக்கான் ஜசெக கிளையைச் சேர்ந்த அரசு குறிப்பிட்டார்.



 58 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *