English Tamil Malay

ஜாவி ஜூலை 26 நேற்றைய முன் தினம் ஜாவி சட்டமன்ற பகுதியில் உள்ள டேசா ஜாவி குடியுருப்பாளர்களை சேர்ந்த 7 வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு மக்கள் சக்தி கட்சி நிபோங் தெபால் தொகுதி சார்பில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வழங்கியதாக மாஸ்டர் கவிகுமார் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற ஒத்துழைப்பு வழங்கிய நிபோங் தெபால் புத்திரி அம்னோ தலைவி புவான் அயடா மற்றும் உடன் கலந்து சிறப்பித்த நிபோங் தெபால் மக்கள் சக்தி தொகுதி இளைஞர் பிரிவு தலைவர் சர்வின் மற்றும் நிபோங் தெபால் மக்கள் சக்தி தொகுதியின் இளைஞர் பிரிவுத் துணை தலைவர் கெல்வின் ஆகியோருக்கு மாஸ்டர் கவிகுமார் நன்றி பாராட்டினார்.

 117 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *