English Tamil Malay


பாடாங் செராய் ஜூலை 16- பாடாங் செராய் லூனாஸ்,தாமான் டேசா பெர்மாய் பகுதியில் உள்ள 50 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் இன்று வழங்கினார் மு. கருப்பையா

மக்களுக்கு அன்றாட பயன்படுத்தக்கூடிய வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய கூடைகளை பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் மு. கருப்பையா உடன் மக்களிடம் நலம் விசாரித்தார்.

பாடாங் செராய் நாடாளுமன்ற அலுவலகம் மூலமாக வழங்கப்பட்ட பொருளுதவி அப்பகுதி மக்களுக்குப் பயனாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அனுதினமும் மக்களைச் சந்தித்து உதவி பொருட்கள் அடங்கி கூடைகளை விநியோகம்செய்து வருவதுடன் மக்களுடன் அணுக்கமான நல்லுறவை வளர்த்து அவர்களின் தேவைகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்து வருவதாக மு. கருப்பையா குறிப்பிட்டார்.


 18 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *