English Tamil Malay

நிபோங் தெபால் ஜூலை 11-மக்கள் சக்தி நிபோங் தெபால் தொகுதி சார்பில் புக்கிட் பஞ்சோர் இண்டா, தெர்கூக்குர் அடுக்குமாடி, தாமான் பெர்சாத்து தாமான் ஹெலாங் ஜெயா, தாமான் ஸ்ரீ பிஸ்தாரி ஆகிய பகுதியைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களுக்கும் தாமான் டேசா ஜாவியில் உள்ள 6 குடும்பங்களுக்கு வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்கியதாக நிபோங் தெபால் தொகுதியின் மக்கள் சக்தி தலைவர் மாஸ்டர் கவிகுமார் கூறினார்.

வசதி குறைந்த மக்களின் தேவை அறிந்து மக்களை அவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுக்கு உதவிகளை வழங்கி வருவதுடன் தேசிய முன்னணி உறுப்பு கட்சியான அம்னோவுடன் இணைந்து மக்கள் உதவிகளை வழங்கி வருவதாக மாஸ்டர் கவிக்குமார் விவரித்தார்.

 20 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *