English Tamil Malay

நிபோங் தெபால் ஜூலை 8-சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளால் மோதப்பட்ட குடும்ப மாது சாந்தியின் மிதி வண்டி பழுதானதை தொடர்ந்து அவரின் தேவைக்கு மிதி வண்டி ஒன்றை நிபோங் தெபால்  மக்கள் சக்தியின் தொகுதி தலைவர் மாஸ்டர் கவிகுமார் இன்று வழங்கினார்.

குடும்ப மாது சாந்தி வேலைக்குச் செல்வதற்கு மிதி வண்டி விபத்துள்ளன காரணத்தினால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலையில், குடும்ப மாது சாந்தியின் நிலை அறிந்து அவருக்கு மிதி வண்டி ஒன்றை அன்பளிப்பு செய்யப்பட்டது என மாஸ்டர் கவிகுமார் மேலும் கூறினார்.

 70 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *