English Tamil Malay

நிபோங் தெபால் ஜூலை 8-நிபோங் தெபால் மக்கள் சக்தி சார்பில் தாமான் டேசா ஜாவியில் உள்ள 5 குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கப்பட்டது என மாஸ்டர் கவிகுமார் கூறினார்.

கோவிட் 19 தொற்று காரணமாக வாழவதாரம் இழந்துள்ள அந்த குடும்பங்களுக்கு வீட்டுக்கு தேவையான உதவிப் பொருட்களை நேரடியாக வருகையலித்து கொடுத்ததாக
நிபோங் தெபால் மக்கள் சக்தி தொகுதி தலைவரான மாஸ்டர் கவிகுமார் மேலும் விவரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உடன் புத்ரி அம்னோ நிபோங் தெபால் தொகுதி தலைவி புவான் அய்டா உடன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

 54 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *