English Tamil Malay

நிபோ தெபால் ஜூலை 4- நிபோங் தெபால் மக்கள் சக்தி தொகுதி சார்பில் ஜாவி சட்டமன்ற பகுதியில் உள்ள தாமான் சென்டராவாசே,தாமான் சிந்தார், மற்றும் தாமான் ஸ்ரீ பிஸ்தாரியில் உள்ள 5 வசதி குறைந்த இந்திய குடும்பங்களுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கியதாக நிபோங் தெபால் மக்கள் சக்தி தொகுதி தலைவர் மாஸ்டர் கவிக்குமார் தெரிவித்தார்.

இன்நிகழ்ச்சியில் உடன் நிபோங் தெபால் மக்கள் சக்தி கட்சி தொகுதியின் இளைஞர் பகுதி தலைவர் ஷார்வின் உடன் கலந்து ஆதரவு நழ்கினார்.

மலேசிய மக்கள் கட்சி நாடு தழுவிய நிலையில் உள்ள மக்களுக்கு இக்கால கட்டிடத்தில் நேரடியாக மக்களை சந்தித்து மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது என்பதுடன் ,குறிப்பாக வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கி ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன் அவர்களின் தலைமையில் இயகும் மக்கள் சக்தி கட்சி பொது மக்கள் கோவிட்-19 தொற்று பாதுகாப்பு தடுப்பூசிகளை பெற பேரும் அளவிலான தடுப்பூசி விண்ணப்பங்களை செய்ய மக்களிடம் நேரடியாக சென்று தடுப்பூசி பதிவுகளை நடத்தி வருவதாக அறியப்படுகிறது.

 58 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *