English Tamil Malay


ரா.மணியம்

ஜொகூர் பாரு ஜூன் 29
இங்குள்ள பிஎப்சி காற்பந்து குழுவிற்கு ஜெர்சி மற்றும் 2 பந்துகளை ஜொகூர் பாரு தொகுதி மலேசியா மக்கள் சக்தி கட்சி வழங்கியது.
வரும் ஆகஸ்ட் மாதம் சிகாமட்டில் நடைபெறவிருக்கும் 8 முனை காற்பந்து போட்டியில் பிஎப்சி பங்குபெற விருக்கிறது.

இந்த காற்பந்து போட்டியில் ஜொகூர் பாரு மாவட்டத்தை பிரதிநிதித்து பிஎப்சி குழு விளையாடு வருகிறது.
மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் கட்சியின் மாநில துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ சுரேன்,ஜொகூர் பாரு மக்கள் சக்தி தொகுதியின் தலைவர் டத்தோ ஸ்ரீ தினேஷ், டாக்டர் சூரியா, ஜொகூர் பாரு மக்கள் சக்தி தொகுதியின் செயலாளர் சும்மி, ஜொகூர் பாரு தொகுதியின் மகளிர் அணி தலைவி டாக்டர் மாலா ஆகியோருக்கு பிஎப்சி குழுவினர் நன்றி தவிர்த்துக் கொண்டனர்.

 126 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *