English Tamil Malay


அமெரிக்கா ஜூன் 28 அமெரிக்காவில் உள்ள புரூக் பியில்ட்(Brookfield)  காவல் நிலைய தலைமை காவல் அதிகாரியாக மைக் குருவில்லா எனும் இந்தியர்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வரலாற்றில் முதல் முறையாக அப்பதவிக்கு மைக் குருவில்லா  எனும் இந்தியர் தலைமை காவல் அதிகாரியாகத்  தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது  

 48 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *