English Tamil Malay
Share

நவநீத கிருஷ்ணன்

கோலாலம்பூர் ஜூன் 12-கோவிட் 19 தொற்று கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் பொது முடக்கம் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதால் இந்நாட்டு மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி யுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முடிவடைய இருக்கும் அவசரக்காலம் நீடிக்கப்படக்கூடாது இந்த விவகாரத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் விவேகமான முடிவு எடுப்பார் என அவர் சொன்னார்.

அவசரகால முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாடாளுமன்ற கூட்டம் மீண்டும் செயல்பட பெரிக்காதான் நேஷனல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

கோவில் 19 தொட்டு மோசமடைந்து வருவதால் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 2 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *