ஆர்.தசரதன்.
கோலாலம்பூர் மே 29-சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் 9020 புதிய கொரானா தொற்று பரவியுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.
இந்த தொற்றில் சிலாங்கூர் மாநிலம் 2836 பெற்று முதல் இடத்தில் கொரானா தொற்று உறுதியபடுதபட்டுள்ள நிலையில் பிற மாநில தொற்றுதனை மேல் உள்ள பட்டியலில் காணலாம்.
278 total views, 1 views today