English Tamil Malay

ஆர்.தசரதன்


லங்காவி ஏப் 21-லாக்காவி குவாவில் அமைந்துள்ள   ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு லங்காவி கொமினியுட்டி கரலூரியை சேர்ந்த மாணவர்கள் ஆலயத்தில் துப்புரவு பணிகளை மேற்கொண்டதற்க்கு  ஆலய சார்பில் தங்களின் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அறிக்கை ஒன்றில் ஆலய நிர்வாகம் தெரிவித்துக்கொண்டது.

திரு புனிதன் மற்றும் பன்னீர்செல்வம் இந்த துப்புரவு பணி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஆதரவு அளித்தனர்.
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு ஆலய முன் பகுதியில் பச்சை பந்தல் அமைக்க மாணவர்கள் தங்களின் உதவியை வழங்கி ஆதரவு அளித்தாக ஆலய நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது

 36 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *