English Tamil Malay

இன்று
அனைத்துலக
மாற்றுத் திறனாளிகள் நாள்

மாற்றுத் திறனாளிகளை
எள்ளி நகையாட வேண்டாம்

ஏனென்றால்,
வாழ்வின் ஒரு
குறிப்பிட்ட பகுதியில்
ஒவ்வொரு மனிதனும்
மாற்றுத் திறனாளியாகிறான்

அவர்கள் இடத்தில் நம்மைப்
பொருத்திப் பார்த்தால்தான்
அவர்களின்
துன்பமும் பெருமையும்
துலக்கமாகும்

நான் எழுதிய
இந்தப் பாடலை
மாற்றுத் திறனாளிகளுக்குக்
காணிக்கை செய்கிறேன்

 22 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *