English Tamil Malay


பனி சறுக்கப் போட்டியில் இளம் தாரகை ஸ்ரீ அபிராமி உலக யோகா கல்லூரி ஆய்வு மையம் நடத்திய அனைத்துலக சாதனையாளர் விருதினை வென்று சாதனை படைத்துள்ளார்.

அபிராமி

இவரின் சாதனையைப் போற்றுவோம்.மலேசிய நாட்டுக்கு அனைத்துலக விருதினை பெற்று பெருமை சேர்தல் இந்த பனிச்சறுக்கு தாரகை  அபிராமியை வாழ்த்துவோம்.

 98 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *