English Tamil Malay

ஆர்.தசரதன்

சுங்கை பக்காப் ஏப் 3- சுங்கை பக்காப் நகரில்,சொந்த முயற்ச்சியில் தேரீர் விடுதி ஒன்றை திறந்து பாராட்டினை பெற்றார் இந்திய இளம் பெண் விநோதினி த/பெ மைய்யப்பன் வயது 18.

இவ்வாண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் அந்த இளம் மை.விநோதினி தனது சொந்த முயற்சியில் துணிச்சலாக சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ன எண்ணம் கொண்டுள்ள முயற்தனை வைகுவாக பாராட்டுவதாக பினாங்கு இந்து அறப்பணி வாரிய இயக்குநர் டத்தோ மு.இராமசந்திரன்,தொலிழதிபர் டாக்டர் குணசேகரன் பிள்ளை,பினாங்கு இந்து தர்ம மாமன்ற தலைவர் எஸ்.தனபாலன் ஆகியோர் தெரிவித்துக்கொண்டனர். 

 20 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *