English Tamil Malay

ஆர்.தசரதன்

சென்னை, ஏப் 1
நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படும்.
இதற்கு முன்னர் சிவாஜி மற்றும் பாலசந்தர் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு சார்பில் 2920 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது இம்முறை நடிகர் ரஜினிக்கு வழங்கப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது

 255 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *