நெதர்லெந்தில் நடைபெற்று வரும் உலக அளவிலான போலீஸ் துறைக்கான போட்டியில் நமது மேட்டூர் மண்ணின் மைந்தர் மயில்வாகனன். ஆ.காவல் கண்காணிப்பாளர் அவர்கள் 27/07/2022 நேற்று நடைபெற்ற,4×100 தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றார். சேலம் மாவட்டம் சார்பாக மண்ணின் மைந்தருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
213 total views, 2 views today