English Tamil Malay

ஆர்.தசரதன்

பினாங்கு மாநிலத்தில் தெலோக் பஹாங்கில் Boulder Valley Glamping சுற்றுலா துறைக்கு பிரமான்ட இடமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் நாகேஸ்வரன் பிள்ளை அவர்களின் நிர்வாகத்தில் இந்த சுற்றுலா தளம் சிறப்புடன் நிர்வாகிக்கபடுகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா விடுதிகளுடன் சிறப்பு விலை சலுகையில் எதிர்வரும் நோன்பு பெருநாளை முன்னிட்டு சிறப்பு நோட்பு துறப்பு நிகழ்ச்சிகளுக்கு பல்வகை உணவுகளுடன் பரிமாற தங்களின் நிறுவனம் தயார் நிலையில் இருப்பதாக தலைமை நிர்வாகி நாகேஸ்வரன் பிள்ளை மேலும் கூறினார்.

நோன்பு பொருநாள முன்னிட்டு தங்களின் நிறுவனம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து உணவு அறிமுக விழாவில் செய்தியாளர்களுக்கு விளக்கங்களை அளித்தார் நாகேஸ்வரன் பிள்ளை.

 30 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *