English Tamil Malay

ஆர்.தசரதன்

ஜொகூர்பாரு, மார்ச் 30-
மந்திரி பெசார் hasni momahad தலையிலான ஜொகூர் மாநில அரசாங்கம் எந்த நேரத்திலும் கவிழலாம் என்று ஜொகூர் மாநில பெர்சத்து துணைத் தலைவர் முகமட் நாசிர் எச்சரித்தார்.
அம்னோ மாநாட்டில் மந்திரி பெசார் hasni mohamad பேசியதை கேட்டு ஏமாற்றம் அடைகிறோம்.
அம்னோ தலைமையில் இந்த மாநிலத்தில் புதிய ஆட்சி அமைய பெர்சத்து ஆதரவு வழங்கியதை மறந்து விட்டது.
பெர்சத்து கட்சியை சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மீட்டுக் கொண்டால் அம்னோ ஆட்சியை இழந்து விடும் என்று அவர் எச்சரித்தார்.
வரும் தேர்தலில் பாகோ நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் முகைதீனை சந்திக்க அம்னோ தாயார் என்று மந்திரி பெசார் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 40 total views,  4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *