English Tamil Malay

ஆர்.தசரதன்

கோலாலம்பூர், மார்ச் 30 அம்னோவைச் சேரந்த அமைச்சர்கள் இன்னும் பதவி வகிக்காமல உடனடியாக பதவி விலகும் படி பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ நாஸ்சி அசிஸ் கேட்டுக் கொண்டார்.
பெர்சத்து கட்சியுடன் ஒத்துழைப்பு இல்லை என்று அம்னோ முடிவு செய்து விட்டது.
ஆகவே பெரிகாத்தான் அரசாங்கத்தில் இருந்து அம்னோ அமைச்சர்கள் பதவி விலகும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
அமைச்சரவையில் இருந்து அம்னோ அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று பெர்சத்து உச்சமன்ற உறுப்பினர் ராசுல் வாஹிட் wahid சவால் விடுத்துள்ளார்.
இவரின் சவாலை நான் வரவேற்கிறேன் என்று குறிப்பிட்ட நாஸ்ரி அம்னோ அமைச்சர்கள் உடனே பதவி விலகும்படி கேட்டுக் கொண்டார்.

 40 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *