English Tamil Malay

சென்னை பிப் 23-உலகின் முதலாம் நிலையிலுள்ள வல்லாட்ட (Chess) வீரர் கார்ல்சனைத் (Magnus Carlsen) தோற்கடித்த தமிழ்ச் சிறுவன் பிரக்ஞானந்தா .

வெற்றி வாகை சூடிய தமிழ் வல்லாட்ட வீரன், தனது பன்னிரண்டு வயதிலேயே ‘ Grand master’ ஆனவன், இன்று தனது 16 வயதில் உலகின் முதலாம் நிலையிலுள்ள கார்ல்சனைத் தோற்கடித்துள்ளார்.

ஏர்திங்ஸ் மாஸ்டர் ஆன்லைனில் ரேபிட் செஸ் உலக சாம்பியன்,நார்வேயின் கார்ல்சன்,ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி,இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 16 பேர் பங்கேற்கின்றனர்.

 235 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *